Nov 252013
 

This post Viewed 16 times

558935_548349245241244_1352980866_nஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களின் யாழ்ப்பாண தமிழ் மக்கள் சந்திப்பில் கூடவே ஒரு முஸ்லிம் பெண் மொழி பெயர்ப்பளராக   இருக்கிறாரே. பார்க்க ரொம்ப   பெருமிதமாக   இருந்தது. . யார் அவர்?..

மனிதஉரிமையில் பணியாற்றும் இலங்கை காத்தான்குடியை சேர்ந்த சகோதரி நஜிமா அவர்கள்.  உச்சகட்ட அடக்கு  முறையையும் அச்சுறுத்தலும் இலங்கையில் இருக்கும் பொழுது யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று பிரச்சினைகளை கேட்டறிந்தார்  பிரித்தானிய பிரதமர். அவருடன் அவரை அழைத்து சென்ற இஸ்லாமிய பெண்ணும் ஒரு வீர மங்கைதான்.   இஸ்லாமியர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று   பொய்   பிரச்சாரம் செய்யும்   சில   கும்பலுக்காக   இந்த படங்கள்.

தகவல். ஃபாசில் முஜீப்.

 Leave a Reply

(required)

(required)

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு MuthupetNews எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.